இதில் எழுதப்பட்டுள்ள கதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே. நான் வேறொரு தளத்தில் கதை எழுதிக் கொண்டிருந்த போது அத்தளம் முட்டக்கப்பட்டது. அதன் பின் மற்றொரு தளத்தில் கதை எழுதினேன். ஆனால் அதில் எழுதுவதற்கு போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் நான் தனியாக ஒரு தளத்தை தொடங்கி அதில் என் கதைகளை பதிவேற்றம் செய்கிறேன்.